Nayanthara:லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா… காதல் கணவருக்கு நயன்தாரா கொடுத்த கல்யாண பரிசு இதுதான்!


நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ள கல்யாண பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டு காதலுக்குப் பிறகு கடந்த 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் விமரிசையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.

நயன்தாரா: கையைப் பிடித்து இழுத்த நபர்… திரும்பிப் பார்த்து முறைத்த நயன்… திருப்பதியில் திடுக்!

கல்யாண விருந்து

samayam tamil

அவர்களின் திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் தமிழ்நாடு கேரள உணவுகள் கல்யாண விருந்தாக அளிக்கப்பட்டது. இதேபோல் திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் நயன்தாரா விக்கி படம் பதியப்பட்ட வாட்டர் பாட்டீல்கள் வழங்கப்பட்டன.

நயன்தாரா: காதல் மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த கல்யாண பரிசு… வேற லெவல்!

பரிசு பொருட்கள்

samayam tamil

மேலும் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நயன்தாராவுக்கு திருமண பரிசாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர வைடூரியம் மற்றும் மரகத நகைகளை விக்னேஷ் சிவன் கல்யாண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியானது.

நயன்தாரா: ஃபுல்லா வைரம்… வைடூரியம்… மரகதம்… நயன்தாரா திருமண நகைகள் பல கோடியாம்!

காஸ்ட்லி கிஃப்ட்

samayam tamil

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளாராம். அதாவது 20 கோடி ரூபாய் மதிப்பில் விக்னேஷ் சிவனுக்கு பங்களா ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளாராம் நயன்தாரா. விக்னேஷ் சிவன் வழங்கும் பரிசை காட்டிலும் பல மடங்கு அதிகம்.

நயன்தாரா:காதல் கதை பேசும் சேலை… நயன்தாரா கல்யாண புடவைக்கு பின்னாடி உள்ள ரகசியம் தெரியுமா?

சூப்பர் ஸ்டார்னா சும்மா?

samayam tamil

இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் தங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகளை பரிசாக வழங்கியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கிய பரிசு பொருட்கள் குறித்து அறிந்த ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார்ன்ன சும்மாவா என கேட்டு வருகின்றனர்.

நயன்தாரா: எங்களை கல்யாணத்துக்கு கூப்பிடல… கண்ணீர்விட்ட விக்னேஷ் சிவனின் அம்மா!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube