Nayanthara: Mam to Wife… நயனை விதவிதமாக வர்ணித்து உருகிய விக்கி!


திருமணம்

காதலர்களாக இருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இன்று முதல் கணவன் மனைவியாகியுள்ளனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டலில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பு

samayam tamil

பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித்குமார், அனோஷ்கா அஜித்குமார், ஆத்விக் அஜித்குமார், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், மலையாள நடிகர் திலீ விதர்ஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முத்தம் கொடுத்து..

samayam tamil

தனது திருமணம் முடிந்து நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், கடவுளின் கிருபை, பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களுடன் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்திருந்தார்.

என் மனைவி…

samayam tamil

இந்நிலையில் மேலும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். அந்த போட்டோக்களுக்கு, நயன் மேடமில் இருந்து… காதம்பரி ஆகி, பிறகு தங்கமே ஆகி… பிறகு என் பேபி ஆகி… பிறகு என் உயிர் ஆகி, என் கண்மணியும் ஆகி இப்போது என் மனைவி ஆகியுள்ளார் என உருகியுள்ளார்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube