nayanthara: தாலி ஏறியதும் நயனுக்கு இப்படியா நடக்கணும்?: இதுக்கு தான் நடிகைகள் பயப்படுறாங்களா – நயன்தாரா இல்லை மிருக நாயகி பூஜா ஹெக்டே சம்பளத்தில் நம்பர் ஒன்


நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் என்று யாரை கேட்டாலும் நயன்தாராவின் பெயரை சொல்வார்கள். ஆனால் இனி சொல்ல முடியாது.

சம்பள விஷயத்தில் நயன்தாராவை முந்திவிட்டார் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே. படம் ஒன்றுக்கு ரூ. 4 கோடி வாங்குகிறார் நயன்தாரா. இந்நிலையில் பூஜை தன் சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்திவிட்டாராம்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒரு நடிகைக்கு திருமணம் நடந்துவிட்டாலே மார்க்கெட் அடிவாங்கும் என்பது தென்னிந்திய திரையுலகில் எழுதப்படாத விதி. அதனாலேயே பல நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுவது உண்டு.

இந்நிலையில் நயன்தாரா கழுத்தில் தாலி ஏறிய வேகத்தில் சம்பள விஷயத்தில் அவரை ஓவர்டேக் செய்துவிட்டார் பூஜா ஹெக்டே.

பல ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படம் மூலம் கோலிவுட் வந்திருக்கிறார் பூஜா. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. மேலும் பூஜாவின் கதாபாத்திரம் ரசிகர்களை கவரவில்லை.

இதை தவிர்த்து அவர் நடிப்பில் வெளியான ஆச்சார்யா படமும் ஓடவில்லை. அப்படி இருந்தும் பூஜாவின் சம்பளம் மட்டும் எப்படி உயர்ந்தது என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.
tamil samayamNayanthara:எத்தனையோ பேர் இருக்க விக்கியை ஏன் நயன்தாரா தேர்வு செய்தார் தெரியுமா?



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube