Nayanthara wedding:தாலி எடுத்துக் கொடுத்தது யார்னு தெரிந்தால் துள்ளிக் குதிப்பீங்க – nayanthara marriage:guess who gave mangalsutra to vignesh shivan


நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சிம்பிளாக நடந்தது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, மணிரத்னம், அஜித், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அஜித் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். திருமணம் நடந்த இடத்திற்கு வெளியே கூடிய ரசிகர்களோ, தலயை பார்க்காமல் நகர மாட்டோம் என்று அடம் பிடித்துள்ளனர்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் விக்னேஷ் சிவனிடம் தாலி எடுத்தது வேறு யாரும் இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி தன் அக்மார்க் வெள்ளை நிற குர்தாவில் வந்ததை பார்த்தே ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் அவர் தான் தாலியை எடுத்துக் கொடுத்தார் என்பதை அறிந்து சந்தோஷத்தில் குதிக்கிறார்கள்.

நயன்தாராவின் திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தான் அழைப்பு என்றார்கள். ஆனால் திருமணத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.
tamil samayamNayanthara wedding:அந்த ஆளு எதுக்கு நயன் கல்யாணத்துக்கு வந்தார்?: கொந்தளிக்கும் ரசிகர்கள்இதற்கிடையே பிரபல மலையாள நடிகரான திலீப்பை திருமணத்தை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய அவரை போய் ஏன் நயன்தாரா அழைத்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube