விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited) வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் / துறை | என்டிபிசி லிமிடெட் | ||||
பணியின் பெயர் | உதவி அலுவலர் (சுற்றுச்சூழல் மேலாண்மை) | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03/06/2022 விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். | ||||
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை | ||||
கல்வித் தகுதி விவரம் | பொறியியல் / பட்டம் / முதுகலை பட்டம் / டிப்ளமோ ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் | ||||
வயது தகுதி | 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். | ||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 10 இடங்கள் காலியிடங்கள் உள்ளன. | ||||
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் செலுத்தலாம். | ||||
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். | ||||
விண்ணப்ப கட்டணம் |
|
அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள்
https://careers.ntpc.co.in/2022_ADV_12_EM/index.php
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்
https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/Advt.%20No.%2012.22.pdf
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி
முதலில் வெளியிடப்பட்டது:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.