OPGC ஆட்சேர்ப்பு 2022 | OPGC நிறுவனத்தில் வேலை …. படித்த பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – News18 Tamil


OPGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் @opgc.co.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள்:

விளம்பர எண் OPGC/HR/02/2022
நிறுவனம் / துறை ஒடிசா பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்
காலியாக உள்ள வேலையின் பெயர் உதவி மேலாளர்
பணியிடம் ஒடிஷா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 26/06/2022
சம்பள விவரம் பொறியியல் பட்டம்
கல்வித் தகுதி விவரம் பொறியியல் பட்டம் (பொறியியல் பட்டம்) பெற்ற விண்ணப்பதாரர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 41 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

@opgc.co.in

https://opgc.co.in/opgc_recruitment/frmCareeer.aspx

இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube