நாளை முதல் 14-ம் தேதி வரை பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம்


திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் ஜூன் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube