கர்ப்பம் | தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்த்து குழந்தை இல்லாத பெண் கருத்தரித்ததாக, அந்த நடுவர் பேசிய கருத்து, சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன…. பார்க்கலாம்….
Source link