சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை


சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூடமலையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணங்கள் குறித்து 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பெண் கொடுக்க மறுத்ததால் வீட்டில் தனியாக இருந்த மாணவி ரோஜா கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube