பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய்-த்ரிஷா கியூட் செல்ஃபி! பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷாவின் செல்ஃபி – News18 Tamil


பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. மேலும் படம் ஏற்கனவே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் குழுவினர் புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர் புரொமோஷனுக்காக செல்கின்றனர். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மாஸ்-கிளாஸ் கலந்த அஜித்தின் துணிவு செகண்ட் லுக் போஸ்டர்!

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இருவரும் செல்ஃபி படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube