பூஜை ஹெக்டே: இது ரொம்ப மோசம்.. விமானத்தில் நடந்த கசப்பான சம்பவம்: ‘பீஸ்ட்’ பட நாயகி பகீர் புகார்.! இண்டிகோ விமான ஊழியர்கள் மீது நடிகை பூஜா ஹெக்டே புகார்


‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து’பீஸ்ட்‘ படத்தில் நடித்தார் விஜய். கோலிவுட் வட்டாராமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் கதாநாயகி பூஜா ஹெக்டே தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார்.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்தது. அதனையும் தாண்டி படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும் முகமூடி படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறாத பூஜா ஹெக்டேவுக்கு ‘பீஸ்ட்’ படம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து கொடுத்தது.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube