தனது திருமணம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறியதாவது – தமிழ் செய்திகள்


நடிகை பிரியா பவானி சங்கர் தனது திருமணம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘மேயாதமான்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பின் ‘கடைக்குட்டி சிங்கம்’ ‘மான்ஸ்டர்’ ‘மாபியா’ ‘ஓமணப்பெண்ணே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் அருண்விஜய்யின் ‘யானை’ தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஜெயம்ரவியின் ‘அகிலன்’ எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ சிம்புவின் ‘பத்து தல’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

priyabhavani02062022m3

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தார், ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

270356144 292092239556267 7237082707306790057 n

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததால் திருமணம் தள்ளிப் போய்விட்டது’ என்றும் கூறியுள்ளார்.

272641574 147999784319061 663448795002208527 n

270297285 492772709148344 6689143543829895030 n

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube