rajinikanth: Nayanthara: நயன்தாரா திருமணத்தில் வொய்ட் அன்ட் வொய்ட் பங்கேற்ற ரஜினிகாந்த்… வைரலாகும் போட்டோ! – நயன்தாரா திருமணம்: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்


விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகிறது. இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்துள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா உச்ச நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். இதேபோல் விக்னேஷ் சிவனும் பிரபலங்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
நயன்தாரா: வாவ்… கல்யாணத்துக்காக நாத்தனாருக்கு நயன்தாரா கொடுத்த பரிச பாருங்க!

இதனால் பிரபலங்கள் பலரும் திருமணத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வரும் நிலையில் ஷாருக்கானும் நயன்தாரா திருமணத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Nayanthara wedding: அவங்க மட்டும் கல்யாணத்துக்கு வரக்கூடாது.. உத்தரவு போட்ட நயன்!

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். வொய்ட் அன்ட் வொய்ட் பைஜாமாவில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டார் ஹோட்டலுக்குள் செல்லும் போட்டோக்கள் கசிந்துள்ளது. திருமண விழா உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதால் திருமண அரங்கில் இருந்து எந்த புகைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube