Ravindar Mahalakshmi: கல்யாணம் முடிந்த கையோடு ரவியும் மகாவும் யாரை போய் பார்த்திருக்காங்க… பாருங்க! – திருச்செந்தூர் கோவிலுக்கு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி வருகை


ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் ஷேர் செய்துள்ள புதிய போட்டோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

திருப்பதியில் கல்யாணம்

தயாரிப்பாளர் ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் பெரிதாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

Vijayakanth: ஓடி ஓடி உழைச்சவரு ஓய்வில் இருக்கிறார்… விஜயகாந்தின் உடல்நிலை… வேதனையடைந்த பிரேமலதா!

விமர்சனம்

94393252

தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக போட்டோவுடன் சமூக வலைதள பங்கில் அறிவித்தனர் ரவியும் மகாவும். அறிவித்தது முதலே அவர்கள் இருவரையும் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். பணத்திற்காக தான் மகாலக்ஷ்மி இவ்வளவு குண்டான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என கடுமையாக சாடினார்.

Vignesh Shivan emotional: கப்பலில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்… கட்டியணைத்து முத்தம் கொடுத்து கலங்கிய விக்கி!

ரெசார்ட்டில் ஹனிமூன்

94393250

இருவருக்கும் திருமணம் ஆகி 20 நாட்கள் ஆன பிறகும் இன்னும் பேசு பொருளாகவே உள்ளனர். ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். திருமணம் முடித்ததும் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூன் கொண்டாடினார்கள் மகாலக்ஷ்மியும் ரவீந்தரும்.

மகாலட்சுமி ரவீந்தர்: சீக்கிரம் அடி வாங்குவீங்க… மகா – ரவியிடம் அநாகரீகமாக கேட்ட நெறியாளர்.. கொந்தளித்த பிரபலம்!

குலதெய்வ கோவில்

94393253

அதன்பிறகு திருச்சி உள்ள குல தெய்வ கோவிலுக்கு அருகே சென்றனர். பின்னர் மனைவியுடன் அவுட்டிங் சென்ற போட்டோக்களை ஷேர் செய்து வந்தார் ரவீந்தர். இதனை பார்த்த நெட்டிசன்கள், எப்போது ஹனிமூன் என கேட்டு வந்தனர். இந்நிலையில் மகாலக்ஷ்மியுடன் இருக்கும் புதிய போட்டோக்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார் ரவீந்தர்.

த்ரிஷாவுடன் போட்டி போடும் அதிதி ஷங்கர்!

திருச்செந்தூரில் வழிபாடு

94393258

அதாவது ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டுள்ளனர். பச்சை நிற பட்டு சேலையில் மங்களகரமாக உள்ளார் மகாலக்ஷ்மி. கோவிலுக்கு உள்ளே மற்றும் வெளியே என கலக்கல் போஸ் கொடுத்துள்ள மகாலக்ஷ்மியும் ரவீந்தரும். இதனை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் ஆன கையோடு ஹனிமூனுக்கு செல்லாமல் இப்படி கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.

பாரதிராஜா: அந்த கேரக்டர்ல நீதான் நடிச்சுருக்கணும்.. பொன்னியின் செல்வன் குறித்து நடிகரிடம் மனம் திறந்த பாரதிராஜா!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube