சகுந்தலம் :ரசிகர்களின் மனதை திருடும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடு…! – சாகுந்தலம்: ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி…!


சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.புராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ருத்ரமா தேவி படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். வரலாற்று புராண காதல் காவியமாக உருவாகியுள்ளது

விஜய்: அட்லிக்கு விஜய் கொடுத்த இன்பத்திருச்சி: இணையத்தை தெறிக்கவிடும் போட்டோ.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.மணிசர்மா இசையில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது.

மெட்டு போட்ட ஜி.வி பிரகாஷ்; ஆஹா..பாராட்டிய வைரமுத்து!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube