சாய் பல்லவி: சாய் பல்லவி : நடிகை சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை கைப்பற்றிய நிறுவனம்…! – சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி நடிக்கவிருக்கும் புதிய படத்தை கைப்பற்றிய நிறுவனம்…!


சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’ படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கார்கி’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை பிளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஸ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண அறிவிப்பில் தகராறு: அஜித்தின் மேலாளர் மீது புகார்.!

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்திற்காக மூன்று மொழிகளில் சாய் பல்லவியே டப்பிங் பேசியுள்ளார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சமீபத்தில் இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த படங்கள் தெரியுமா?



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube