எஸ் வினோத்குமார் | சமயம் தமிழ் | புதுப்பிக்கப்பட்டது: 25 ஜனவரி 2023, இரவு 7:20
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின் ரசிகர்களிடம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்