தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லி. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது முதல் முறையாக அட்லி பாலிவுட்டில் நுழைகிறார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்குகிறார் அட்லி. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாடகி கேகே: கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து மிரண்டு போன கேகே… பாடகி கூறிய பகீர் தகவல்!

டைட்டில் டிசரே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நயன்தாராவுக்கு முன்பாக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜவான் படத்தில் நடிக்க முதலில் அட்லி நடிகை சமந்தாவை தான் அனுகினாராம்.
ஆனால் சமந்தா சில பர்சனல் காரணங்களால் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை. இதையடுத்துதான் இந்தப் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓவராதான் போறீங்க… விஷால் பட நடிகையின் கிளாமர் போட்டோ ஷூட்!
ஜவான் திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இன்வெஸ்டிகேட்டராக நடிக்கிறார் என்றும் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.