நீங்கள் தான் என் பலம்… நடிகை சமந்தா உருக்கமான பதிவு! சமந்தாவின் சாகுந்தலம் மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது – நியூஸ்18 தமிழ்


நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா ரூத் பிரபுவின் அடுத்தப் படம் சாகுந்தலம் டோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் தற்போது படம் குறித்த முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். சாகுந்தலம் படத்தின் சுவாரஸ்யமான மோஷன் போஸ்டரை வெளியிட்டு அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை குணசேகர் எழுதி இயக்கியுள்ளார். இதையடுத்து சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4, 2022 அன்று வெளியாக உள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற காளிதாசனின் சமஸ்கிருத நாடகமான ‘அபிஜ்ஞான சாகுந்தலம்’ அடிப்படையில் பிரம்மாண்டமாக இயக்கப்பட்ட சாகுந்தலம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் வெளியீட்டு தேதியை ட்விட்டரில் பகிர்ந்த சமந்தா, ”நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்புக்கு நன்றி. எனக்கு ஆதரவாக இருக்கிறீர்கள்” என்று எப்போதும் தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube