School Education Department decides 4th to 9th class govt school students get English coaching in TN


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதிலும் எழுதுவதிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இல்லை என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது அவ்வாறு ஆங்கிலத்தில் பின்தங்கும் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு செல்லுகின்ற போது ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

Also read… நீலகிரியில் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

அதற்கு தகுதியான ஆசிரியர்களை தற்போதைய ஆசிரியர்களில் இருந்து தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Vinothini Aandisamy

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube