விக்ரம் படத்தில் கமல்ஹாசனை மகளுடன் பார்த்த ஷாலினி அஜித் – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ‘விக்ரம்’ படத்தை பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் இந்த படத்தை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vikram movie04062022m1

இந்த நிலையில் பிரபலங்களின் படங்கள் ரிலீசாகும்போது முதல் நாளே பார்த்துவிடும் ஷாலினி அஜித் நேற்று ‘விக்ரம்’ படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு தனது மகளுடன் வந்தார். அப்போது ‘படம் எப்படி இருக்கு மேடம்’ என்று ஒருவர் கேள்வி கேட்டபோது ‘இப்போதான் படம் பார்க்க போகிறோம்’ என்று பதிலளித்தார். இதையடுத்து அவர்களுடன் ‘விக்ரம்’ படத்தை ரசித்து பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube