சன்னி லியோனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகிறது – தமிழ் செய்திகள்


பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தன்னை நீச்சல்குளத்தில் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ‘வீரமாதேவி’, ‘ஓ மை கோஸ்ட்’ போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன் தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

sunnyleon09062022m

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த வீடியோவில் நீச்சல் குளம் அருகே சன்னிலியோன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு ஒருவர் குடை பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பக்கமாக வரும் அவருடைய நண்பர் ஒருவர் அவரை நீச்சல் குளத்தில் தண்ணீரில் தள்ளி விடுகிறார்

sunnyleon09062022m2

இதனால் முழுவதும் நனைந்து போன சன்னி லியோன் கோபத்திற்கு ஆளாகி தன்னை தண்ணீரில் தள்ளி விட்ட நண்பரை நோக்கி தான் அணிந்திருந்த செருப்பை தூக்கி சிரித்துக் கொண்டே எறிகிறாள்.

sunnyleon09062022m4

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோவுக்கு 22 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube