நயன்தாரா திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு – தமிழ் செய்திகள்


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

nv090622 6

nv090622 1

இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்ததாகவும் அவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் சென்னை வந்தது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

nv090622 2

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்கல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்தனர்.

nv090622 3

nv090622 4





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube