Tamil actress Daughter Piercing Day – Tamil News


பிரபல தமிழ் நடிகையின் காது குத்தும் திருவிழா குழந்தைக்கு அடுத்து இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

shriyasaran10062022m2

ரஜினிகாந்த், விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம், உள்ளிட்ட பல தமிழ் பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது .

shriyasaran10062022m1

இந்நிலையில் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் ஸ்ரேயா, தற்போது குழந்தைக்கு காது குத்தும் திருவிழா நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

shriyasaran10062022m

shriyasaran01022022m

shriyasaran01022022m1





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube