எடிட்டிங் முன் விக்ரம் படத்தில் கமல் ஹாசன் லோகேஷ் ஓடிய நேரம் – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள் என இருந்தாலும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என படம் பார்க்க பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த படம் எடிட் செய்வதற்கு முன்னர் எடிட்டர் டேபிளில் வைக்கப்பட்ட போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரம் இருந்தது என்று படக்குழுவினர் கூறினார் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

vikram censor24052022m

ஆனால் 4 மணி நேரம் படம் எடுத்ததற்காக நாங்கள் வரவில்லை என்றும் அவை அனைத்தும் ரசிகர்கள் ரசிக்க கூடிய அளவில் உள்ள காட்சிகளாக இருக்கும் என்றும் இந்த காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதால் அடுத்தடுத்து ‘விக்ரம்’ படத்தின் காட்சிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube