T Rajendar: வயிற்றுப் பகுதியில் ரத்தக்கசிவு… டி ராஜேந்தர் இன்னும் வெளிநாடு செல்லாதது ஏன்? லீக்கான தகவல்!
இந்நிலையில் விஜய்யின் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு இந்த இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை சமந்தாவும் விஜய்யும் தெறி, மெர்சல் மற்றும் கத்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்கள் ஹிட் படங்களாகவும் அமைந்துள்ளன. சமந்தா கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார்.
பாடகர் கேகே: உங்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருப்பேன் அப்பா… கலங்கி நிற்கும் கேகேவின் மகள்!
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சமந்தாவை தளபதி 67 படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.