முத்தமிழ் அறிஞரின் முத்தான காவியங்கள்


கலைஞர் என்று அழைக்கப்படுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர் கருணாநிதி. அவர் தடம் பதிக்காத கலை வடிவங்களே இல்லை என்று சொல்லலாம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், வரலாறு என எல்லா வடிவங்களிலும் முத்திரை பதித்தவர்.

15 வயதில் எழுதிய ‘பழனியப்பன்’ என்கிற நாடகமே கலைஞரின் முதல் நாடகம். திருவாரூரில் அந்த நாடகத்தை அவர் அரங்கேற்றம் செய்தார். பின்னர் அது `நச்சுக்கோப்பை’ என்கிற தலைப்பில் தமிழகம் எங்கும் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 17 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்தையும் திரைக்கதையின் வடிவத்தில் அவர் எழுதியிருந்தார். பின்னாடிகளில் திரை வடிவத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த காலகட்டம் அது.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube