‘ஒன்பிளஸ் நோர்ட் 2டி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்


ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘5ஜி’ தோழிநுட்பத் தரத்தில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2-வின் அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க | எம்2 சிப் பொருத்திய ஆப்பிள் மேக்புக் ஏர் அறிமுகம், விலை எவ்வளவு?

‘ஒன்பிளஸ் நோர்ட் 2டி’ சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை

* மீடியா டெக் டைம்சிட்டி 1300

*8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க செல்ஃபி கேமரா 32 எம்பி.

*4500 எம்ஏஎச் பேட்டரி வசதி

*ஆன்டிராய்டு 12, ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1வி

* டைப்-சி போர்ட்

* கிரே மற்றும் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை விலை ரூ.32,000 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube