2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி… உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல…

இந்தியாவில் வாகனம் வாங்கும் பலர் பெரும்பாலான மக்களுக்காக வாகனத்திற்கான லோன்களை வாங்கியே வாகனத்தை வாங்குகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் வாகனத்திற்காக லோன் வழங்கும் திட்டம் வந்த பின்பு தான் இந்தியாவில் வாகன விற்பனையே சூடுபிடிக்கத் துவங்கியது. இந்நிலையில் வாகனத்திற்கான லோன் வாங்கியவர்களுக்கு வங்கிகள் வழக்கம் போலக் கடனிற்கான வட்டியை வதித்து வருகின்றனர்.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

இந்நிலையில் இந்தியாவில் வங்கிகளைப் பொருத்தவரை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் பணத்தை வாங்கி மக்களுக்குக் கடன்களாக வழங்குகிறது. அதன்படி ரிசர்வ் வங்கி ரெப்போ என்ற அடிப்படையில் கடனாக வழங்கிய பணத்திற்கு வட்டி வசூலிக்கிறது. இந்த வட்டிவிகிதம் நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்பட்ட அவ்வப்போது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதற்காக ரிசர்வ் வங்கி ஒரு கணக்கீட்டுப் புள்ளியை வைத்து வட்டி விகிதத்தை மாற்றுகிறது.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

அதன்படி ரிசர்வ் வங்கி வட்டி வகிதத்தை மாற்றும் பட்சத்தில் அது ஏற்கனவே கடன் வாங்கி கட்டிக்கொண்டிருக்கும், அல்லது கடன் வாங்கப்போகும் நபர்களை நேரடியாக பாதிக்கும். இந்நிலையில் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 40 பேஸ் புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனால் கடந்த மாதமே கடன் வாங்கி லோன் வாங்கியவர்களுக்கான வட்டி உயர்ந்தது.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

இந்நிலையில் இந்த வட்டி உயர்த்தப்பட்ட 5வது வாரத்தில் அடுத்ததாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அடுத்த 2 மாதத்தில் மேலும் 50 பேஸ் புள்ளிகள் உயர்த்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணவீக்கம் 2023ம் நிதியாண்டில் 6.7 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் அதைச் சீர் செய்ய இந்த வட்டிவிகித உயர்வை அறிவிக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

இப்படியாக நடந்தால் இந்தியாவில் ரெப்போ வட்டி 4.9 சதவீதமாக இருக்கும். அதனால் இது வாகனத்திற்கான கடன் வாங்கியவர்கள் கடனை திரும்பக் கட்ட அதிகமா வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் வாகனத்தை வாங்குவதற்காக ஒரு மனிதர் செலவு செய்ய வேண்டிய பணம் அதிகமாகிறது.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

அதனால் இன்னும் 2 மாதத்தில் வாகனங்களுக்கான இஎம்ஐ உயரும் அபாயம் உள்ளது. இது இனி வாகனங்களை லோன் மூலம் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே இஎம்ஐ கட்டி வரும் வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும். ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டிற்கான ஜிடிபி 7.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. அதையும் மனதில் வைத்துத் தான் இந்த வட்டி வகித அதிகரிப்பைச் திட்டமிட்டுள்ளது.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

இந்தியாவைப் பொருத்தவரை வாகனங்களுக்கு 7சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும் வட்டி வசூலிக்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை வாகனங்களுக்கான கடன்களை வழங்குகின்றனர். இந்த வட்டி விகித மாற்றத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள வட்டியிலிலிருந்து 0.75 சதவீதம் வட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 மாதத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரிசர்வ் வங்கி . . . உங்க பர்ஸை காலியாக்காம விட மாட்டாங்க போல . . .

இதனால் வாகனம் வாங்கியவர்களுக்கு மீதம் இருக்கும் கடனுக்கு ரூ1000த்திற்கு ஆண்டிற்கு ரூ7.5 வட்டி உயரும் அப்படி என்றால் ஆண்டிற்கு ரூ1 லட்சத்திற்கு ரூ750 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காரணமாக வாகன விற்பனையில் பெரிய பாதிப்பு ஏற்படாவிட்டாலும் கணிசமான அளவு பதிப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube