நயன் – விக்கி திருமணத்திற்கு எளிமையாக 80 லட்சரூபாய் காரில் வந்திறங்கிய சூப்பர் ஸ்டார் மற்றவர்கள் வந்த காரின் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனைக் காதலித்து வந்தார். இருவரும் இன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவரது திருமணத்திற்குத் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பிரபலமான பல நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பலர் பிரபலங்கள் பல பிரபலமான கார்களில் நிகழ்ச்சிக்கு வந்திறக்கினர். இப்படியாக விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் மற்றும் அவர்களின் கார்கள் குறித்துக் காணலாம்

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

ரஜினிகாந்த் – பிஎம்டபிள்யூ எக்ஸ்5

நடிகர் ரஜினிகாந்த் விக்னேஷ்சிவன், நயன்தாரா திருமணத்திற்குச் சிறப்ப அழைப்பாளராக வந்து இருவருக்கும் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இவர் இந்த நிகழ்ச்சிக்குத் தனது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் வந்திறக்கினார். இந்த காரை இவர் கடந்த 2017ம் ஆண்டு வாங்கினார்.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

இந்த காரில் உள்ள 2998 சிசி இன்ஜின் 335.26 பிஎச்பி பவரையும் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.மொத்தம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார் ரூ79.90 லட்சம் முதல் ரூ95.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 11.24 கி.மீ தான் மைலேஜ் தரும். என்பது குறிப்பிடத்தக்கது.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

நடிகர் அஜித் குடும்பத்தினர் – டெயோட்டா ஹைஏஸ்

நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோர் இந்த விழாவிற்கு டெயோட்டா ஹைஏஸ் என்ற வேன்னில் வந்திறக்கியது வீடியோவாக வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் எப்படி வந்தார் என்ற தகவல் தெரியவில்லை.ஆனால் அஜித்தின் குடும்பத்தினர் வந்த இந்த வேன் சற்று வித்தியாசமானது.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

டொயோட்டா நிறுவனம் இந்த ஹைஏஸ் காரை 1967ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த காரை அவ்வப்போது மாற்றியமைத்து புதிய தலைமுறை காராக வெளியிடுகிறது. அந்த வகையில் அஜித் குடும்பம் வந்தது இதன் 6வது தலைமுறை காரில் இந்த கார் கடந்த 2019ம் ஆண்டு தான் சர்வதேச மார்கெட்டிற்கு வந்தது. இந்த கார் மார்கெட்டில் ரூ35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. டொயோட்டா நிறுவனம் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட காராக இதை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

விஜய் – ரோல்ஸ் ராய்ஸ்

நடிகர் விஜய்யும் இந்த திருமணத்திற்கு வந்துள்ளார். விஜய் என்றாலே நாம் யோசிக்கவே வேண்டாம் அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் இந்த திருமணத்திற்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் ரோஸ் ராய்ஸ் கார் வாங்கியதற்கு வரி விலக்கு கேட்ட விவகாரம் பெரிதானது. அப்பொழுதும் சரி, பீஸ்ட் படப்பிடிப்பின் போது சக நடிகர்களுடன் இவர் காரில் பயணித்த போதும் சரி இவர் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரபலமானது.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

நடிகர் விஜய் வைத்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிசன் கார். இவர் இந்த காரை கடந்த 2012ம் ஆண்டு வாங்கியதாக தெரிகிறது. இந்த காரின் விலை ரூ2.7 கோடியாகும். இந்த காரின்உள்ள சொகுசு வசதிகளைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பயன்படுத்தும் பிரத்தியேக கார். இந்த காரை வாங்குவதற்கே பிரபலமாக இருக்கவேண்டும் என்று எல்லாம் சொல்லுவார்கள். இந்த காரில் தான் விஜய் நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணத்திற்கு வந்துள்ளார்.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

கிருத்திகா உதயநிதி – இன்னோவா க்ரைஸ்டா

நடிகரும், சென்னை சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்திருந்தார். இவர் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரைஸ்டா காரில் இந்த திருமணத்திற்கு வந்தார். மிக சைலெண்டாக எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் சிம்பிளாக வந்து சென்றார்.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

அவர் வந்து சென்ற கார் மிகவும் பிரபலமானது குறிப்பாக அரசியல்வாதிகள் பலர் விரும்பி வாங்கும் காராக அந்த கார் இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் வருகிறது. இந்த காரில் 2694 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும் 360என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் லிட்டருக்கு 12 கி.மீ வரை மைலேஜ் தரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

நடிகர் சூர்யா BMW 730LD

நடிகர் சூர்யா, நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிஎம்டபிள்யூ 730LD காரில் வந்திருந்தார். நயன்தாரா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் ஆதவன், மாசு உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்த நண்பர்களாக இருக்கின்றனர். இதற்கிடையில் மாப்பிள்ளை விக்னேஷ்சிவன் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என் திரைப்படத்தை இயக்கியவர் அதனால் இருவருக்கும் நண்பர்களாக இவர் இந்த திருமண விழாவில் நேரடியாக வந்து கலந்து கொண்டார்.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

இவர் வந்த இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7 சிரீஸ் கார். இதில் 2993 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 261.49 பிஎச்பிபவரையும் 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் ஏகப்பட்ட தொழற்நுட்ப வசதிகள் இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 17.66 கி.மீ மைலேஜை தரக்கூடியது.

வேன் ஏறி தடல் புடலாக நயன்தாரா திருமணத்திற்கு வந்த அஜித் குடும்பம் . . . மற்றவர்கள் எந்த காரில் வந்தார்கள் தெரியுமா ?

இதுபோக நடிகர் ஷாரூக்கான், இயக்குநர் அட்லீ ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திறக்கினார். மேலும் பல நடிகர் நடிகைககள் அவரவர் கார்களில் வந்திறக்கினர். விருந்தனர்கள் கார்கள் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு விருந்தினர்கள் விழா நடக்கும் இடத்திற்கு செல்ல பேட்டரி கார் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் ஏறி விருந்தினர்கள் விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர். விழா நடக்கும் இடத்தில் செல்போன்கள் பயன்படுத்து உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தடை இருந்தது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube