தேனி அருகே கண்மாயில் குளித்த 2 சிறுவர்கள் உள்பட 3பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு


தேனி: தேனி பெரியகுளம் அருகே பாப்பன்பட்டி கண்மாயில் குளித்த 2 சிறுவர்கள் உள்பட 3பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கண்மாயில் குளித்த சிறுவர்கள் சபரிவாசன், மணிமாறன் மற்றும் பன்னீர் என்பவர் நீரில் மூழ்கி பலியாகினர்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube