சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. அறிவிப்பின் படி, தற்போது உறவு மேலாளர்கள் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையநபர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் / துறை / வங்கி | சிட்டி யூனியன் வங்கி (சிட்டி யூனியன் வங்கி (CUB)) |
பணியின் பெயர் | உறவு மேலாளர்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் |
சம்பள விவரம் | தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கல்வித் தகுதி விவரம் | அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் முதுகலை / பட்டதாரி டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
வயது தகுதி | குறைந்த பட்சம் 22 வயது முதல் அதிக பட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் | பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (கட்டணம் இல்லை) |
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- வங்கியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
- https://www.cityunionbank.com/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவேண்டும்.
- தொழில் என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது விண்ணப்பியுங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் .
- இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
விண்ணப்ப படிவம் இணைப்பு
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள்
https://www.cityunionbank.com/careers
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்
https://www.cityunionbank.com/
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி
முதலில் வெளியிடப்பட்டது:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.