விக்ரம் பற்றி நம்ப முடியாத வசூல் உதயநிதி ஸ்டாலின் – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் இந்தியாவை பொருத்தவரை கடந்த சில மாதங்களில் ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் பிரம்மாண்டமான வசூல் செய்தாலும் தமிழ் படம் ஒன்று இதேபோன்று வசூல் செய்ய வேண்டும் என்ற ஆசை தமிழ் திரையுலகிற்கு இருந்தது. அந்த ஆசையை ‘விக்ரம்’ திரைப்படம் தற்போது பூர்த்தி செய்துள்ளது.

vikram ott release date28052022m

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் ‘விக்ரம்’ படத்தின் வசூல் குறித்து தனது சமூக வலைதளத்தில், ”விக்ரம்’ திரைப்படத்தின் வசூல் நம்பமுடியாத அளவில் உள்ளது என்றும் இந்த வார இறுதியில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பல சாதனைகளை முறியடிப்பது போல் தெரிகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் வசூல் குறித்து டிரெடிங் வட்டாரங்கள் கூறியபோது ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து மிக வேகமாக அதிக வசூல் செய்த படம் ”விக்ரம்’ மட்டுமே தொடர்ந்து வருகிறது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube