வள்ளி மயில்: ஒரு கோடி செலவில் உருவாகும் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் பட பிரம்மாண்ட செட்…! – ஒரு கோடி செலவில் உருவாகும் பிரமாண்ட வள்ளி மயில் பட செட்!


விஜய் ஆண்டனி தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘வள்ளி மயில்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ படத்தின் மூலம் பிரபலமான ஃபரியா அப்துல்லா இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சத்யராஜ், பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்து வருகிறார்.

திருப்பதிக்கு காலணியுடன் சென்ற விவகாரம்: மன்னிப்பு கேட்ட விக்கி – நயன் தம்பதியினர்.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். 1980 களில் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை மையமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறதாம்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எனவே திண்டுக்கல் பகுதி 1980-ல் எப்படி இருந்ததோ அதை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படத்தின் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக, 1980-களின் சென்னை போன்ற செட் அமைத்து வருகிறது. இந்த செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube