திருமண நாளில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அதிகாலை செய்தி – தமிழ் செய்திகள்


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு போட்ட மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது.

vigneshshivn nayanthara09062022m

அந்த மெசேஜில், ‘கடவுளுக்கு நன்றி! என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்தது, அதற்கும் நன்றி! நல்ல உள்ளங்கள், நல்ல தருணங்கள், நல்ல நிகழ்வுகள், நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்கள் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்தது.

vigneshshivn nayanthara09062022m1

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நடந்த அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக்கியது. அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

vigneshshivn nayanthara09062022m2

என் தங்கமே! இந்த சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாறப்போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்’ என்று விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

vigneshshivn nayanthara09062022m3

vigneshshivn nayanthara09062022m4

vigneshshivn nayanthara09062022m5





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube