vijay lokesh kanagaraj Thalapathi 67 கதாநாயகி தகவல் – தமிழ் செய்திகள்


தளபதி விஜய்யுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்த நடிகை ஒருவர் ‘தளபதி 67’ படத்தின் நாயகி என்று கூறப்படுவதால் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

samanthavijay030622 1

கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் இன்று நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் விஜய்யின் ‘தளபதி 67’ என்றும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

samanthavijay030622 2

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்காக சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

samanthavijay030622 3

தளபதி விஜய்யுடன் ஏற்கனவே ‘தெறி’, ‘கத்தி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, 4வது முறையாக விஜய்யுடன் ‘தளபதி67’ படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

samanthavijay030622 4

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா ‘குஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ‘ஷாகுந்தலம்’, ‘யசோதா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube