vishal: தேங்க் யூ கொடுக்க… நாட் அவுட்டா 100ஐ தொடுவேன்… விஷாலுக்கு நன்றி சொன்ன அப்பா! – நான் 100 நாட் அவுட்: ஜிகே ரெட்டி விஷாலுக்கு நன்றி


தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜிகே ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.

பல வெற்றி படங்களை கொடுத்துள்ள ஜிகே ரெட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தயாரிப்பு நடிப்பு மட்டுமின்றி கிரானைட் தொழிலும் செய்து வருகிறார் ஜிகே ரெட்டி.

ஜிகே ரெட்டி சிறந்த தடகள வீரரும் ஆவார். ஜிகே ரெட்டிக்கு விக்ரம் கிருஷ்ணா மற்றும் விஷால் கிருஷ்ணா என இரண்டு மகன்கள் உள்ளனர். விக்ரம் கிருஷ்ணாவும் சினிமா தயாரிப்பாளராக உள்ளார்.

விஷால் பிரபல நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் ஜிகே ரெட்டி நேற்று தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு நடிகர் விஷால் டிவிட்டர் பக்கத்தில் அப்பாவுக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

மகனின் வாழ்த்தை பார்த்து பூரித்துப்போன ஜிகே ரெட்டி விஷாலுக்கு நன்றி கூறியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, என் மகன் கொடுத்த மிகப்பெரிய பரிசு. உன்னுடைய பாராட்டு மற்றும் ஆதரவால் நான் “நாட் அவுட்டாக 100” ஐ எட்டுவேன் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது. நன்றி கொடுக்கா.. என தெரிவித்துள்ளார்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube