விஷ்ணு விஷால் தனது சகோதரனுக்கான விளம்பரம் – தமிழ் செய்திகள்


நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேடி வருவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சகோதரர் ருத்ராவை சினிமாவில் நடிக்க விரும்பினார். இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடிக்கும் படத்தின் கதை முடிவு செய்யப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

vishnuvishal bro10062022m1

மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேடி வருவதாகவும் 23 முதல் 25 வயது வரை உள்ள இளம் பெண்கள் படக்குழுவினரை அணுகலாம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

vishnuvishal bro10062022m

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்த ‘மோகன்தாஸ்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube