எங்களுக்கு அச்சம்.. அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து


அச்சம் காரணமாக அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் 4-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அமெரிக்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டு இத்தொடர் ரத்தாகியுள்ளது.

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், சமீர் வர்மா உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

வெளியிட்டவர்:ராம்பிரசாத் எச்

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube