இந்திய விமான நிலையத்தில் 400 பணியிடங்கள்… விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்


இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ளது ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலைக்கான விவரம் :

நிறுவனம் / துறை இந்திய விமான நிலையம் (AAI) – Airports Authority of India (AAI)
வேலை பிரிவு பாதுகாப்பு வேலைகள் 2022
காலியாக உள்ள வேலையின் பெயர் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 15/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 14/06/2022
சம்பள விவரம் மாதம் ரூ.40000 முதல் ரூ140000 வரை
கல்வித் தகுதி விவரம் இளங்கலை பட்டம்
வயது தகுதி 27 வயது
மொத்த காலிப்பணியிட விவரம் 400 இடங்கள் காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (கட்டணம் இல்லை)

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf

அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

https://www.aai.aero/en/recruitment/release/268290

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube