நயன்தாரா:தங்கத்துக்கு அன்பு முத்தம்: திருமண போட்டோவை வெளியிட்ட விக்கி – nayanthara wedding: vignesh shivan reveals first picture with nayanthara


நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் இன்று எளிமையாக திருமணம் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலி எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் நயன்தாராவை பாராட்டுகிறார்கள்.
Nayanthara wedding:தாலி எடுத்துக் கொடுத்தது யார்னு தெரிந்தால் துள்ளிக் குதிப்பீங்கதிருமணம் முடிந்து மதியம் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் தெரிவித்தார். அதன்படி திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கடவுளின் அருள், எங்கள் பெற்றோர், நண்பர்களின் ஆசியுடன் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுக்கு அன்பு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நயன்தாரா காஞ்சிபுர பட்டும், விக்கி பட்டுவேட்டி சட்டையும் அணிந்திருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடநாட்டு முறைப்படி உடை அணிந்திருக்கிறார்கள்.

எந்த உடை அணிந்தால் என்ன, தலைவிக்கு திருமணமாகிவிட்டது. அது தான் முக்கியம் என கூறி ரசிகர்கள் கண்கலங்கியிருக்கிறார்கள்.

திருமணத்திற்கு மணிரத்னம், அஜித், சூர்யா, கார்த்தி, அட்லி, ஷாருக்கான், ராதிகா, சரத்குமார், விக்ரம் பிரபு, டிடி, வசந்த் ரவி, போனி கபூர் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube