யாஷிகா ஆனந்தின் இரண்டு படங்கள் தொடர்ந்து இரண்டு வாரங்கள் ரிலீஸ் – தமிழ் செய்திகள்


நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் நடித்த அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் குணமாகி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீசாக உள்ளன

yashikaanand

எஸ்.ஜே. சூர்யாவுடன் யாஷிகா ஆனந்த் நடித்த ‘கடமையை செய்’ என்ற திரைப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

yashikaanand

மேலும் யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்த ‘பெஸ்டி’ என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதை அடுத்து அவர் நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் மற்ற படங்களும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

yashikaanand

நடிகை யாஷிகா தற்போது ‘இவன் தான் உத்தமன்’, ‘ராஜபீமா’, ‘பாம்பாட்டம்’, ‘சல்பர்’, ‘பாகீரா’, ‘சிறுத்தை சிவா’, ‘தி லெஜண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

yashikaanand





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube