தூத்துக்குடி அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து இளைஞர் உயிரிழப்பு


தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் புதிய வீட்டிற்காக கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டபோது மண் சரிந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். 15 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரில் மாரிமுத்து(22) என்பவர் மண்சரிவில் சிக்கி இறந்துள்ளார். Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube